SwissTamil24.Com

Zurich

சூரிச் லங்திராசவில் ஒரே மாதத்தில் 1.7 மில்லியன் பிராங்குகள் வருமானம்

admin
சூரிச் சில் உள்ள லாங்ஸ்ட்ராஸ்சவில் வீதிக்கட்டுப்பாடுகளை மீறி வாகனம் செலுத்தியவர்களின் மூலம் அதிகளவு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த புதன் கிழமை பாதுகாப்புத் துறை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. ஒரே மாதத்தில், நகர காவல்துறை...

சூரிச் Bürkliplatz இல் விபத்து, பாரிய போக்குவரத்து நெரிசல்

admin
சூரிச் நகரில் இருகார்கள் மற்றும் ட்ராமுக்கு இடையிலான விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சூரிச் புர்க்லிப்ளாட்ஸ் அருகே இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்கள் மற்றும் ஒரு டிராம் இடையே...

சூரிச்சில் தொலைபேசி மோசடி மூலம் பணம் வசூலிப்பவர் அதிரடி கைது

admin
சூரிச்சில் தொலைபேசி மோசடி மூலம் பணம் வசூலிப்பவர் அதிரடி கைது சுவிட்சர்லாந்தில் போலி தொலைபேசி மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதுபோன்றதொரு சம்பவம் நேற்று முன்தினம் திங்கள்கிழமை , பிப்ரவரி 12, 2024, சூரிச்...

சூரிச்சில் வெளிநாட்டவர்களின் வருகையால் அதிகூடிய சனத்தொகை பதிவு

admin
வெளிநாட்டவர்களின் வருகையால் சூரிச் நகரின் சனத்தொகை உச்சத்தை தொட்டுள்ளது. சூரிச் மாகாணத்தில் கடந்த வாரம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1.6 மில்லியன் மக்கள் பதிவு செய்த பிறகு, நகரத்தில் இதுவரை பதிவுசெய்யப்படாத...

கைவிடப்பட்ட பொதியால் சூரிச் Urdorf பகுதியில் பரபரப்பு

admin
சூரிச் Urdorf நகரில் இன்று பகல் இனந்தெரியாத கைவிடப்பட்ட பொதி ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஊர்டோர்ப் இல் பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறைகளின் ஒரு பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதாக...

கெல்லரை உடைத்து திருடமுயன்றவர் வின்டர்தூரில் கைது.!!

admin
கன்டோன் சூரிச், வின்டர்தூரில் குடியிருப்பு ஒன்றின் கெல்லரை உடைக்க முற்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்து திங்கட்கிழமை பிற்பகல், பிப்ரவரி 5, 2024 அன்று, இடம்பெற்றுள்ளதாக வின்டர்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர்....

சூரிச்சில் குடியிருப்பாளர்களுக்கு வீடுகள் பற்றாக்குறை

admin
சூரிச்சில் அண்மைக்காலமாக அதிகமான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை முன்பை விட சிறியவையாகவே காணப்படுகின்றன. சூரிச்சில் பல மாதங்களாக வீட்டுப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சூரிச்சில் கடந்த ஆண்டு 3,047 புதிய...

சூரிச் கன்டோனில் வீட்டினுள் புகுந்து பணம், நகை கொள்ளை

admin
சூரிச் கன்டோனில் உள்ள ஹெர்லிபெர்க்கில் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்த...

சூரிச்சின் லங்ஸ்திராசவில் பாலியல் தொழிலாளர்களை அனுமதிக்க கோரிக்கை

admin
சூரிச்சின் லாங்ஸ்திராசவில் பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாக்க அதிகாரப்பூர்வ சிவப்பு விளக்கு மண்டலங்களாக மாற்றப்படவேண்டும் என சுவிட்சர்லாந்திலுள்ள சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த கட்சிகளின் முன்மொழிவின்படி சூரிச்சின் லாங்ஸ்திராசவை உத்தியோகபூர்வ தெரு விபச்சார மண்டலமாக்க...

சூரிச் கன்டோனில் பணமோசடியில் ஈடுபட முயன்றவர் அதிரடி கைது

admin
சூரிச் கன்டோனில் தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் பறிக்க முற்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சூரிச் கன்டோனில் உள்ள உற்றிக்கோன் அம் சீயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிற்பகல் இரண்டு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More