SwissTamil24.com brings you the latest news from all parts of Switzerland. It is delivered in real time and accurately, with up-to-date information on crimes, accidents, missing persons and witness appeals.
We act as a news service in Tamil, providing timely and up-to-date news on accidents, traffic alerts, road conditions, weather changes and official police reports from cantonal and regional authorities.
We also act as a medium to highlight Tamil-related news, including cultural events of the Tamil community living in Switzerland, as well as Tamil artists and achievers.
Our mission: Safety and awareness
SwissTamil24.com is dedicated to helping the people of Switzerland and Liechtenstein stay informed and safe. Many Tamils benefit from the timely compilation in Tamil of the news that comes out in the media department of the police of each canton of Switzerland.
The Tamil community here appreciates our website for providing news from Switzerland in Tamil.
We provide information for Tamils from trusted sources, including traffic alerts, accident reports, witness appeals and missing persons information, weather and environmental warnings, animal welfare and rescue operations, and Swiss law and education.
SwissTamil24.com ஆனது சுவிட்சர்லாந்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சமீபத்திய செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது. குற்றங்கள், விபத்துக்கள், காணாமல் போனவர்கள் மற்றும் சாட்சி முறையீடுகள் பற்றிய புதுப்பித்த தகவல்களுடன் உடனுக்குடன் துல்லியமாக வழங்கப்படும்.
விபத்துகள், போக்குவரத்து விழிப்பூட்டல்கள், சாலை நிலைமைகள், வானிலை மாற்றங்கள் மற்றும் கன்டோனல் மற்றும் பிராந்திய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ பொலிஸ் அறிக்கைகள் பற்றிய சரியான நேரத்தில் பிந்திய செய்திகளை முந்திக்கொண்டு தமிழில் வழங்கும் ஒரு செய்தி சேவையாக செயற்படுகிறோம்
மேலும், சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் சமூகத்தின் கலை கலாச்சார நிகழ்வுகள் உட்பட தமிழ் தொடர்பான செய்திகள், தமிழ் கலைஞர்கள், சாதனையாளர்களையும் வெளிக்கொண்டுவரும் ஒரு ஊடகமாக செயற்படுகிறது.
எங்கள் நோக்கம்: பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு
SwissTamil24.com ஆனது சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனில் வசிக்கும் மக்களுக்கு தகவல் மற்றும் பாதுகாப்பாக இருக்க உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு கன்டோன் காவல்துறையின் ஊடகப்பிரிவில் வெளிவரும் செய்திகளை உடனுக்குடன் தமிழில் தொகுத்து வழங்குவதால் தமிழர்கள் பலர் நன்மையடைகிறார்கள்.
அவ்வாறு சுவிட்சர்லாந்தில் இருந்து வரும் செய்திகளை தமிழ் மொழியில் வழங்குவதற்காக எங்கள் இணையதளத்தை இங்குள்ள தமிழ் சமூகம் விரும்பி பாராட்டுகிறது.
போக்குவரத்து விழிப்பூட்டல்கள், விபத்து அறிக்கைகள், சாட்சி முறையீடுகள் மற்றும் காணாமல் போனோர் பற்றிய தகவல்கள், வானிலை மற்றும் சுற்றுச்சூழல் எச்சரிக்கைகள், விலங்குகள் நலன் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சுவிஸ் சட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட நம்பகமான ஆதாரங்களில் இருந்து தமிழர்களுக்கான தகவல்களை நாங்கள் வழங்குகிறோம்.