சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் முகத்தில் குத்திய மாணவர்.!!
சுவிட்சர்லாந்தில் ஆசிரியர் ஒருவரின் முகத்தில் மாணவர் குத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரா கான்டனின் ப்ரன்ட்ரட் என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் நிலை பாடசாலையொன்றின் மாணவர் ஒருவர் வகுப்பறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்....