சுவிற்சர்லாந்தில் வைரல் ஆகும் ‘மாயவள்’ பாடல் – Maayaval Official Music Video
சுவிற்சர்லாந்தில் இருந்து ஈழத்தமிழ் கலைஞர்களால் நேற்று காதலர் தினத்தன்று பாடல் ஒன்று உலகம் முழுவதுமாக வெளியிடப்பட்டிருந்தது. ‘மாயவள்’ Maayaval என்ற பெயர் கொண்ட அந்தப்பாடல் சுவிற்சர்லாந்து தமிழர்கள் மாத்திரம் இன்றி உலகத்தமிழர்கள் பலரின் பாராட்டுக்களை...