சாக்லேட் சாப்பிடுங்கப்பா.. : சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்ய ஆய்வு
சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்துவதால் உடல் நலத்திற்கு நன்மை ஏற்படாது என சுவிஸ் ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதய பிரச்சினை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு சூரிச்சை மையமாகக் கொண்ட அறிவியலாளர்கள், atrial fibrillation என்னும்...