Nottwil LU இல் சாலையில இருந்து விலகி மரத்துடன் மோதிய கார் – திங்கள்கிழமை காலை (டிசம்பர் 5, 2022) காலை 06.45 மணியளவில் Nottwil இல் Oberarigstrasse இல் கார் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.. “Stockschürli” பகுதியில் 46 வயதுடைய நபர் ஒருவர் தனது காரை வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளார்.
Nottwil LU இல் சாலையில இருந்து விலகி மரத்துடன் மோதிய கார்
ஆம்புலன்ஸ் சேவை 144 மூலம் அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காரின் பொருள் சேதம் சுமார் 4,500 பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்..