சுவிஸில் தமிழ் இளைஞன் சொந்த தங்கையுடன் பாலியல் உறவு.!!! சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த 19 வயது இளைஞனின் கீழ்த்தரமான பாலியல் நடவடிக்கை தொடர்பாக சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் லிமிட்டால் செய்தி இணையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் மேலும் தெரியவருகையில்
இலங்கையை குடும்பத்தை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் பிறந்த 19 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டுள்ளார்.

சூரிச் கன்டோனின் டிட்டிகோன் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞன் 12 வயதான தனது சகோதரி தூங்கிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, தங்கை தூங்கிக்கொண்டிருக்கும் போது அவனை நிர்வாணப்படுத்தி தனது காம இச்சையை சுய இன்ப முறையில் தீர்த்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தங்கை விடயம் தெரியாமல் தூங்கிக்கொணடிருக்க குறித்த இளைஞன் தனது செயற்பாடுகள் அனைத்தையும் செல்போன் மூலம் படம் பிடித்து தனது 15 வயது நண்பனுக்கு அனுப்பியுள்ளார்.
குற்றச் செயல்கள் நடந்த போது தாம் அதிக போதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த இளைஞனுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதோடு அதில் அவர் பத்து மாதங்கள் சிறையில் அனுபவிக்க வேண்டும் எனவும் மீதமுள்ள 16 மாதங்களுக்கும் தினசரி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இலங்கை தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Credits (c) limmattalerzeitung