சுவிட்சர்லாந்தில் தொலைக்காட்சி வைத்திருப்பவர்களுக்கு செராப் என்ற நிறுவனத்தினால் கட்டணம் அறவிடப்படுகிறது.
அண்மையில் செராப் என்ற பெயரில் போலியான கடிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக போலீசார் மக்களை எச்சரித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் குறித்த பில் யாரிடம் இருந்து வந்திருக்கின்றது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் எனவும் அண்மையில் சப்கவுசன் போலீசார் விடுத்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
னவே இவ்வாறான மோசடி நடவடிக்கைகளை மக்கள் இனங்கண்டு உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதாரம்: Schaffhausen Police
Image source: Schaffhausen Police