பாசல் நகரில் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 4, 2024 அன்று, அதிகாலை 3:35 மணிக்கு, இரு கார்களுக்கிடையிலான விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தின் போது ஓட்டுனர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும் இரண்டு வாகனங்களும் மிகவும் மோசமாக சேதமடைந்ததால், இரண்டும் இழுத்துச் செல்லப்பட்டன.
Basel-City Canton Police Image source: Basel-City Canton Police
சம்பந்தப்பட்டவர்களின் மாறுபட்ட வாக்குமூலத்தால், விபத்து குறித்து தகவல் தரக்கூடிய நபர்களை கன்டோனல் போலீசார் தேடி வருகின்றனர்.
இது பற்றிய மேலதிக விசாரணைகளை பாசல் நகர போலீசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.