சுவிட்சர்லாந்தின் பேசல் பகுதியில் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இடது சாரி கட்சி உறுப்பினர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவி தெரிவிக்கப்படுகிறது.
போலீசாரின் வாகனம் பாரதூரமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
©Keystone/SDA
எனினும் வாகனத்தில் பயணம் செய்த போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தின் சாரதி பதற்றம் அடையாது மெதுவாக அந்த இடத்தை விட்டு வெளியே வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.