சுவிஸ் புதிய ஜனாதிபதி மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்.!! புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிப்போம் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வியோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சுழற்சி முறையில் ஜனாதிபதி பதவி பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் புதிய ஜனாதிபதி ஹம்ஹார்ட் கடமையாற்றுகின்றர்.
(c) Keystone
மக்கள் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும், அடுத்தவர்களுக்கு செவி மடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறந்து விடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.