பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருத்தொண்டர் கூட்டம் அன்புடையீர் வணக்கம்
எதிர்வரும் 05. 05. 2024 ஞாயிறு முற்பகல் 11.00 மணிமுதல் பேர்ன் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் திருத்தொண்டர் கூட்டமும் திருவிழா முன்னேற்பாடு கலந்துரையாடலும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மண்டபத்தில் “Europaplatz 1B, 3008 Bern” நடைபெறவுள்ளது.
நிறைவில் கூழுடன் விருந்தோம்பல் நடைபெறும்.
அனைத்து தொண்டர்களும் பங்கெடுக்க அன்புடன் நினைவூட்டுகின்றோம்.
031 302 09 56
078 645 30 42
078 744 22 76
078 697 70 25
076 437 48 96