சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு சவுதியின் மன்னரும் பட்டத்து இளவரசரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதி
சுவிட்சர்லாந்தின் புதிய ஜனாதிபதியாக, சுவிஸ் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான Viola Amherd தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
(c) Keystone
சுவிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Viola Amherdக்கு சவுதி மன்னரான Salman bin Abdulaziz Al Saud வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Viola Amherdக்கு வெற்றியும், சுவிஸ் மக்கள் வாழ்வில் வளமும் முன்னேற்றமும் கிடைக்கவேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
Salman bin Abdulaziz Al Saud
அத்துடன், சவுதி பட்டத்து இளவரசரும், பிரதமருமான Mohammed Bin Salmanம், சுவிஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Viola Amherdக்கும், சுவிஸ் மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டுள்ளார்.