சுவிட்சர்லாந்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய பிரபல இந்திய நடிகை!! பிரபல இந்திய நடிகை ஒருவர் தனது பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் கொண்டாடிய நிலையில், அவரது மகனும் மருமகளும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

அந்த நடிகை, நீத்து கபூர். அவர், பிரபல நடிகரான ரிஷி கபூரின் மனைவியாவார். தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள், அவர்களில் ஒருவரான ரித்திமா கபூருடன் தனது பிறந்தநாளை நீத்து கபூர் கொண்டாடிய நிலையில், அவரது மகனும் மருமகளும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவில்லை.
நீத்து கபூரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காத அந்த மகன், பிரபல நடிகரான ரன்பீர் கபூர், அவரது மனைவி, ஆலியா பட்!