Ziegelbrücke -SG பகுதியில் உணவகம் ஒன்றில் திருட்டு முயற்சி.!! சென்ட்காலன் கன்டோன் சிஹல்புறூக் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை உணவகம் ஒன்றுக்கு திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2:40 மணிக்குப்பின்னர் இடம்பெற்றுள்ளது. சீஹல்புறூக் திராசவில் உள்ள உணவகம் ஒன்றின் ஜன்னல் வழியாக கட்டிடத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் உள்ளே பட இடங்கைளை தேடியும் எதுவும் கிடைக்கவில்லை என அறியமுடிகிறது.
அதன் பின்னர் குறித்த நபர் தப்பியோடியுள்ளதாகவும் பல நூறு பிராங்குகள் அளவுக்கே பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.