சுவிட்சர்லாந்தில் புதிதாக கொள்வனவு செய்யப்படும் போர் விமானங்கள் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
ஏனெனில் இந்த புதிய தாக்குதல் விமானங்கள் சீரான காலநிலை உள்ள நேரத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் லக்ஹீட் மாட்டின் என்னும் உற்பத்தியாளரிடம் இருந்து எப்35 ராக தாக்குதல் விமானங்கள் 36ஐ கொள்வனவு செய்துள்ளது.
Seit Jahren kann der Kampfjet F-35 nur bei schönem Wetter fliegen, weil das System zum Schutz vor Blitzeinschlag nicht richtig funktioniert. Es ist unklar, ob das Problem bis zur Auslieferung in die Schweiz gelöst ist.
இந்த தாக்குதல் விமானங்கள் இதுவரையில் சுவிட்சர்லாந்துக்கு விநியோகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தா தாக்குதல் விமானங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் விமானங்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய அபாயத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானங்கள் சுவிட்சர்லாந்துக்கு விநியோகம் செய்யப்பட முன்னதாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.