🪔 துயர் பகிர்வு 🪔
சுகந்தி சிவஸ்கரன்
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden(AG) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி சிவஸ்கரன் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் ஆனந்தராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவராசா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன், சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜரட்ணம்- சிவானந்தி, சிவரூபன்- பாலராஜி, உமைபாலன்- சிவராஜனி, ரவிச்சந்திரன்- சிவநளாயினி, அமலினி, சரண்யா ஆகியோரின் மைத்துனியும்,
சிந்துஜன்- கோபிகா, கௌசிகன்- ரூபாசினி, ஜிதுசன்- லட்சினி, விஜய்தீபன்-பவித்ரா, பிரிஜென்சி, சிவானுஜா, சதுஸ்ரன், அன்ஷிகா, சர்வின் ஆகியோரின் அன்பு மாமியும்,
ரம்ஜா வினோத், றதுஷன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
பார்வை நேரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் (கிரியைய்)
• திகதி: Tuesday, 31 Mar 2026
• நேரம்: 9:00 AM – 1:00 PM
• இடம்: STADT BADEN, Friedhof Liebenfels
• முகவரி: Zürcherstrasse 108, 5400 Baden, Switzerland
தொடர்புகளுக்கு
• சிவா (கணவர்): +41786106889
• அபிஷன் (பெறாமகன்): +41795154387
• சோபனா (மைத்துனி): +41788027037
• நளினி (மைத்துனி): +41763724485
• சிவா (அத்தான்): +41788661064
🪔🪔🪔
சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் 🙏
- பிறந்த இடம்: யாழ் ஏலாழை
- வாழ்ந்த இடம்: சுவிஸ்
- Religion: Hindu









