மரண அறிவித்தல்

தோற்றம்: 07/05/1948

மறைவு: 21/09/2025

சுப்பிரமணியம் திலகவதி

வயது:
77

அமரர் சுப்பிரமணியம் திலகவதி
பிறப்பு: 07.05.1948
இறப்பு: 21.09.2025

மீசாலை, தட்டாங்குளபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும்., சாவகச்சேரி – இத்தியடி பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் திலகவதி  21.09.2025 அன்று இறைபதம் அடைந்தார்.

இவர் எம்மை விட்டு அகன்று சென்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கிறோம்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

பிரிவால் துயருறும்:
உறவினரும் நண்பர்களும்.

தகவல் – மகன் மணிவண்ணன்

தொடர்புகளுக்கு

+94-75 958 73 16

  • பிறந்த இடம்: மீசாலை
  • வாழ்ந்த இடம்: சங்கத்தானை
  • Religion: hindu