நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் Germany Wuffertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தராசா அவர்கள் (சிவா) 22/03/2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இரத்தினம் பொன்னம்மா அவர்களின் அன்பு மகனும், சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சற்குமாரி (சுதா) அவர்களின் பாசமிகு கணவரும், பவித்திரன், தமிழ்பிரியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், யதுசா அவர்களின் பாசமிகு மாமனாரும், கிருபானந்தன் (சுவிஸ்), பவானந்தன் (லண்டன்), மாலா (ஆசிரியர்), அகிலா (ஆசிரியர்), நித்திலா (சுவிஸ்), கசிகலா, (கொழும்பு) ஆகியோரின் அன்புச்சகோதரரும், ரவிச்சந்திரன் வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
"இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்"
மேலதிக தொடர்புகளுக்கு :-
- 00491793832847 (மனைவி)
004917671241003 (மகன்)
004917663475805
இறுதி நிகழ்வுக்கான விபரங்களுக்கு :-
- கிருபா :- 0793005482 (சுவிஸ்)
பவா :- 07957610278 (லண்டன்)
நித்திலா :- 0774611699 (சுவிஸ்)









