மரண அறிவித்தல்

தோற்றம்: 26/03/1963

மறைவு: 02/04/2025

திரு கோபாலன் சீனித்தம்பி (ரத்னம்)

வயது:
62

மட்டக்களப்பு பெரியபோரதீவு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபாலன் சீனித்தம்பி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோஜா, ரினோகாந்தன், பிரியதர்ஷன்,மிதுர்ஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமேஸ்வரன், பைரவி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஸ்வலிங்கம், ராசமணி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜாதேவி, சுசீலா, துரைசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மித்ரன், துர்கா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Kanneer.Com ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ரினோ – மகன்
தர்ஷன் – மகன்
மனோஜா - மகள்

  • பிறந்த இடம்: பெரியபோரதீவு முனைத்தீவு, Sri Lanka
  • வாழ்ந்த இடம்: New Jersey, United States
  • Religion: Hindu