யாழ். நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையை சேர்ந்த திருமதி. கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.
அப்புத்துரை குஞ்சி அப்பு அவர்களின் மனைவியும்,
பரமண்ணாவின் மாமியும்,
ஜெயகெளரி (ஆசிரியை – யாழ். புனித அந்தோனியார் கல்லூரி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
தவரூபன், கஸ்தூரி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நாரந்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
- பிறந்த இடம்: நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்: நாரந்தனை வடக்கு