நினைவஞ்சலி

தோற்றம்: 12/06/1941

மறைவு: 23/01/2024

அமரர் செல்லத்துரை ராமநாதன்

வயது:
85

31வது நினைவு நினைவஞ்சலி அமரர் செல்லத்துரை ராமநாதன்

எம் அன்பு ஆசை அப்பா நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் நடந்து போதிலும் உங்களை எங்களால் மறக்கமுடியாதப்பா,

எமக்கு தாய் இருந்த போதிலும் தாய் நீங்கள் தான் அப்பா,

எம்மை கண் மணி போல காத்து இறைவனுக்கு அடுத்தபடியாக எம்மோடுவாழ்ந்தீர்களே

எப்படி அப்பா எம்மை கலங்கித் தவிக்க விட்டுப் பிரிந்து போக முடிந்தது,

அப்பா உங்கள் அன்பு மனைவியின் கதறல் கேட்க்கவில்லை யோ, ஆசைப் பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கவில்லை யோ, மருக்கள் பேரக்குழந்தைகள் ஆசைப் பூட்டனின் பெருமுச்சுகள் கேட்கவில்லை யோ,

இறை சந்நிதியில் இறைவனேடு சங்கம மாகிநீர்களே அப்பா எமக்கு நீங்களே ஆறுதல் தாருங்கப்பா!!!

  • பிறந்த இடம்: Unknown
  • வாழ்ந்த இடம்: Unknown
  • Religion: -