Rapperswil-Jona SG பகுதியில் அசாதாரணமாக ஒரு உணவகத்துக்குள் புகுந்த ஒருவர் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
செவ்வாய் கிழமை மதியம் (01/17/2023) அடையாளம் தெரியாத குற்றவாளி ஒருவர் Marktgasse இல் உள்ள ஒரு உணவகத்திற்குள் நுழைந்தார்.
Rapperswil-Jona SG பகுதியில் Restaurant இல் கொள்ளை
அவர் ஒரு கதவு வழியாக உணவகத்திற்குள் நுழைந்து உணவகத்தின் பல பக்கங்களிலும் நோட்டமிட்டு , பல நூறு பிராங்குகள் மதிப்புள்ள பணத்தை அசாதாரணமாக திருடிச்சென்றுள்ளார்.
மேலும் உங்கள் கன்டோனில் இடம்பெற்ற செய்திகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா..? அப்படியாயின் இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் Rapperswil-Jona SG போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். மேலும் பகுதியில் அதே நாளில் கத்தி முளையில் கொள்ளை சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.