அண்மையில் சுவிஸ் நாடாளுமன்றில் உக்கிரேன் ஜனாதிபதி உரையாற்றிய போது சுவிட்சர்லாந்தின் பல அரச இணையதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி ரஷ்ய ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (Tamilinfo)