சொலுத்தூர்ன் Gunzgen பகுதில் திடீரென தீப்பிடித்த கார்.!! (படங்கள் இணைப்பு) Soluthurn மாநிலம் Gunzgen பகுதியில் கார் திடீரென தீப்பிடித்தமையினால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-
சொலுத்தூர்ன் Gunzgen பகுதில் திடீரென தீப்பிடித்த கார்.!! (படங்கள் இணைப்பு)
திங்கட்கிழமை மதியம் (ஜனவரி 9, 2023) Gunzgen Süd மோட்டார்வே சர்வீஸ் பகுதியில் ஒரு கார் தீப்பிடித்தது. Gunzgen தீயணைப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள், இச்சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்பட்டிருக்கவில்லை. மேலும் தொழில் நுட்பக் கோளாறே தீ விபத்துக்கு முக்கியக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
சொலுத்தூர்ன் Gunzgen பகுதில் திடீரென தீப்பிடித்த கார்.!! (படங்கள் இணைப்பு)
கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததும் அவ்வழியாகச் சென்றவர்கள் தீயை அணைக்கும் கருவியைக் கொண்டு தீயை அணைக்க முயன்றும் பயனில்லாமல் போனதை அடுத்து, Gunzgen தீயணைப்புப் படையினர் உதவியினை நாடவேண்டி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சொலுத்தூர்ன் Gunzgen பகுதில் திடீரென தீப்பிடித்த கார்.!! (படங்கள் இணைப்பு)
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.