சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை 9 மில்லியனையும் தாண்டியுள்ளது ஜூன் மாத இறுதியில், சுவிட்சர்லாந்து ஒன்பது மில்லியன் மக்கள் தொகையை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவில், சுவிட்சர்லாந்தின் நிரந்தர வதிவிட மக்கள் தொகை 9,002,763 பேர் ஆக கணக்கிடப்பட்டுள்ளது. (தொன்றூறு லட்சத்து இரண்டாயிரத்து எழுநூற்று அறுபத்தி மூன்று)

மத்திய புள்ளியியல் அலுவலகம் இன் கூற்றுப்படிஇ 1850 ஆம் ஆண்டு முதல் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சுவிட்சர்லாந்தின் சனத்தொகை 2.4 மில்லியனாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.