சுவிஸ் சிறைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரிப்பு!! சுவிட்சர்லாந்தின் சிறைச்சாலைகளில் தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பா முழுவதிலும் சிறைச்சாலைகளில் சுமார் 1 மில்லியன் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒப்பீட்டளவில் சுவிட்சர்லாந்தில் கைதிகளின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.