சுவிட்சர்லாந்து மாகாணம் ஒன்றில் நிலநடுக்கம் சூரிச்சில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்விஸ் மாகாணத்தில் உள்ள சிஹ்ல்டால் அருகே அதிகாலை 2:34 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது சுவிட்சர்லாந்து முழுவதும் உணரப்பட்டிருக்கலாம் என சுவிஸ் நில அதிர்வு சேவை அறிவித்துள்ளது .
சுவிட்சர்லாந்து மாகாணம் ஒன்றில் நிலநடுக்கம்
‘நிலநடுக்கத்திற்குப் பிறகு முதல் அரை மணி நேரத்தில் சுமார் 130 அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன என்றும் இதுவரை உயிர்சேதமோ, பெரிய சேதமோ ஏற்படவில்லை எனவும் நில அதிர்வு சேவை மேலும் தெரிவித்துள்ளது.