சுவிச்சலாந்தின் துர்கா மாகாணத்தின் தமிழர் கலை கலாச்சார மன்றத்தின் 19 ஆவது ஆண்டின் நிறையொட்டி பெருமை உடன் வழங்கும் கலை விழா ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை இடம்பெற இருக்கிறது.
தமிழர் கலை கலாச்சாரத்தில் எமது இளையோர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடனம் நாடகம் இன்னிசை இன்னும் பல நிகழ்வுகள் இடம் பெறுவதோடு அதிர்ஷ்ட லாபச் சீட்டும் வழங்கப்படவிருக்கிறது.
குறித்த கலை நிகழ்வுக்கு தங்களது ஆதரவை தருமாறு சுவிஸ் வாழ் கலை பெருமக்களை அன்போடு அழைத்து நிற்கிறார்கள் துர்காவ் மாகாணத்தின் தமிழர் கலை கலாச்சார மன்றத்தினர்.
