ஜெர்மனியில் நேட்டோ பயிற்சியில் சுவிஸ் விமானப்படை சுவிஸ் விமானப்படை ஜெர்மனியில் நேட்டோ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
நான்கு சுவிஸ் எஃப்ஏ 18 போர் விமானங்கள் ‘டைகர் மீட்’ நடவடிக்கையில் மற்ற 10 நாடுகளுடன் இணைந்து கொள்ளும்.
(c) Martyn Wraight
இது ஐரோப்பாவின் மிகப்பெரிய பயிற்சிகளில் ஒன்றாகும் – இது ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்டில் நடைபெறுகிறது.
இதில் சுவிஸ் ராணுவத்தின் 50 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். முழு நடவடிக்கையிலும் 1இ500 பணியாளர்கள் மற்றும் 60 விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
இது எல்லை தாண்டிய வான் பாதுகாப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.