சூரிச்சில் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70 வது பிறந்தநாள் நிகழ்வு காலம் தந்த தலைவன் தமிழ் தேசிய இனத்தின் இறைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்தநாள் நிகழ்வொன்று சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இடம்பெறவிருக்கிறது.
குறித்த நிகழ்வு எதிர்வரும் நம்பர் மாதம் 26ம் திகதி மதியம் 3 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெறவிருக்கிறது. தமிழீழ தலைவரின் 70 வது மாபெரும் பிறந்தநாள் விழாவாக இவ்விழா கொண்டாடப்படவிருக்கிறது.
குறித்த நிகழ்வை நாம்தமிழர் கட்சியின் சுவிட்சர்லாந்து கிளையின் ஒருங்கமைப்பில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
