சுவிட்சர்லாந்தில் வீடுகளின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனியொரு குடும்பம் வாழக்கூடிய வீடுகளின் விலைகள் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 5.6 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அடுக்கு மாடி குடியிருப்புக்களின் விலைகள் 3.2 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. வீட்டு விற்பனை மற்றும் அடகு கடன் சேவைகளை வழங்கும் இரண்டு நிறுவனங்களினால் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அடகுக் கடன் தொகை வீதங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:- tamilswiss