சுவிற்சர்லாந்து வரலாற்றில் முதல் தடவையாக ஐ.நா.பாதுகாப்பு பேரவையில்.!!! சுவிட்சர்லாந்து இன்று முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் உறுப்புரிமை பெற்றுக் கொள்கின்றது. வரலாற்றில் முதல் தடவ்வாயக இவ்வாறு சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளது.
சுழற்சி முறையிலான உறுப்புரிமையை சுவிட்சர்லாந்து பெற்றுக் கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்துடன் மொத்தமாக பத்து நாடுகள் நிரந்தமற்ற வகையில் பாதுகாப்பு பேரவையில் உறுப்புரிமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நடுநிலையான வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றி வரும் சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் பேரவையில் அங்கம் வகிப்பது குறித்து வலதுசாரி கட்சிகளினால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து வரலாற்றில் முதல் தடவையாக ஐ.நா.பாதுகாப்பு பேரவையில்.!!! சுவிட்சர்லாந்து இன்று முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் உறுப்புரிமை
வரலாற்றில் முதல் தடவையாக சுவிற்சர்லாந்து நாடு இணைகிறது.!! சுவிட்சர்லாந்து இன்று முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் உறுப்புரிமை பெற்றுக் கொள்கின்றது. வரலாற்றில் முதல் தடவ்வாயக இவ்வாறு சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளது.