சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்.!! 30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவின் தூதரகம் சுவிட்சர்லாந்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் தூதரகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மாற்றம்.!!
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஓர் நடவடிக்கையாக இந்த தூதரகம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு பலப்படுத்தப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுவிட்சர்லாந்திற்கான அவுஸ்திரேலிய தூதரகம் கடந்த 1992ம் ஆண்டு மூடப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு தூதுரகம் மீளத் திறக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.