சுவிட்சர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விஞ்ஞானம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆய்வு மற்றும் புத்தாக்க முயற்சிகளை விரிவுபடுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
லண்டனில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பொருளாதாரம், கல்வி மற்றும் ஆய்வு அமைச்சர் கய் பெர்மிலன் மற்றும் பிரித்தானியாவின் ஆய்வு மற்றும் புத்தாக்க அமைச்சர் ஜோர்க் ப்ரீமேன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
விஞ்ஞானம் மற்றும் புத்தாக்கம் தொடர்பிலான பல்வேறு விடயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.