கன்டோன் Vaud இல் வசிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் சுவிட்சர்லாந்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வரி படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கேடு, சில கன்டோன்களில் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றது.
குறிப்பாக பேர்ன் மற்றும் வூட் கன்டோன்களில் இந்த காலக்கேடு முடிவடைகின்றது. குறிப்பிட்ட கன்டோன்களில் வாழ்பவர்கள் இதுவரையில் வரி படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பாவிடின் அதற்காக அபராத தொகை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுக், டெசினோ, அப்பன்சேல், மற்றும் துர்காவ் கன்டோன்களில் மார்ச் இறுதிவரை அல்லது ஏப்ரல் 30 வரை காலவரையறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.