உலகின் பழமையான நூல் ஒன்று 3.5 மில்லியன் பிராங்குகளுக்கு விற்பனை உலகின் மிகவும் பழமையான நூல்களில் ஒன்று சுமார் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற ஏல விற்பனையில் இவ்வாறு குறித்த நூல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Christie ஏல விற்பனை நிறுவனம் இந்த நூலை விற்பனை செய்துள்ளது.
பண்டைய வேதாகம புத்தகமே இவ்வாறு பாரியளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.