முக்கிய செய்திகள்

Wetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை

Wetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை.

வெட்ஸிகானில் உள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகளில் கொரோனா அதரிகத்தைமையினால் சுமார் 620 மாணவர்களும் சுமார் 100 ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை இந்த பரிசோதனையை மேற்கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தொற்றுநோய்களைத் தடுக்க வெட்ஸிகான் பள்ளி அதிகாரிகள் வியாழக்கிழமை இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.

wetzikon

Related posts