SwissTamil24.Com
Image default
Swiss headline News

சுவிஸ் வீதிகளில் போக்குவரத்து செய்வோருக்கு எச்சரிக்கை

சுவிஸ் வீதிகளில் போக்குவரத்து செய்வோருக்கு எச்சரிக்கை சுவிட்சர்லாந்து வீதிகளில் போக்குவரத்து செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையைக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் பிராந்தியங்களிலும் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பிராந்தியங்களிலும் இந்த நிலைமை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ், சுவிஸ் வீதி, போக்குவரத்து, எச்சரிக்கை

வீதிகளில் நிலவும் வழுக்கும் தன்மை காரணமாக வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு இடையில் போதியளவு இடைவெளியை பேணுவது உசிதமானது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த வார இறுதி வரையில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் கடுமையான குளிருடனான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் வாகன விபத்துக்கள் பதிவாகியள்ளன.

all image 1600x603 1

Related posts

சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..! (28/12/2023)

admin

How planners are chasing better traffic flow with design

admin

ஹமாஸ் குழுவை 5 ஆண்டுகளிற்கு தடை செய்த சுவிட்சர்லாந்து

admin

சுவிஸில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பும் ஜெர்மனி

admin

சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு..!!

admin

சுவிஸில் குடிபோதையினால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More