SwissTamil24.Com
Image default
Swiss headline News

உக்ரைன் சமாதான மாநாட்டை விரைவில் நடத்தவேண்டும் : சுவிட்சர்லாந்து ஜனாதிபதி

உக்ரைன் சமாதான மாநாட்டை விரைவில் நடத்த வேண்டுமென சுவிட்சர்லர்நது ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நிச்சயமாக சமாதான பேச்சுவார்த்தைகள் ரம்பிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் பங்குபற்றுதல் இன்றி இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நிறைவு பெறாது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன்
உக்ரைன்

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது துரித கதியில் இலக்கினை எட்ட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, பிரேஸில், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளை இணைத்துக் கொண்டு இந்த சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் தவறுதலாக கிளிக் செய்ததால் 6,700 பிராங்குகளை இழந்த நபர்!

admin

அதிகாரிகளுக்கு தண்ணிகாட்டிய தம்பதியினர் : குடும்பதோடு தூக்கிய சுவிஸ் போலீஸ்

admin

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விடுமுறை நாட்களின் விலை உயர்ந்துள்ளது

admin

Ready, sweat: 10 top fitness trends for 2018

admin

சுவிஸில் ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்! 3-வது முறையாக நடந்த சம்பவம்

admin

சூரிச் விமானநிலையத்தில் சடுதியாக குறைந்த பயணிகள் எண்ணிக்கை.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More