சுவிஸ் பேர்ன் மாகாணத்தில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி.!
சுவிஸ் பேர்ன் மாகாணத்தில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி.! சனிக்கிழமை மாலை லெங்னாவ் ரயில் நிலையம் அருகே ஒருவர் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலையே பலியான சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் 23 2023...