swiss chees

500 கிலோ சீஸ் … சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

7 0

சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிப்பாளர் ஒருவர் 500 கிலோ சீஸ் தயாரித்து வியாபாரி ஒருவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அந்த சீஸ் சரியாக பார்சல் செய்யப்படவில்லை என்று கூறி அதை திருப்பி அனுப்பிவிட்டார் அந்த வியாபாரி.

500 கிலோ சீஸை என்ன செய்வது?

குப்பைக்குத்தான் அது போகப்போகிறது என முடிவு செய்த அந்த சீஸ் தயாரிப்பாளர், உணவை வீணாக்குவதற்கு எதிராக போராடும் Frischer Fritz என்ற ஒரு அமைப்பிடம் அந்த 500 கிலோ சீஸையும் ஒப்படைத்தார்.

500 கிலோ சீஸ்
500 கிலோ சீஸ்

தற்போது அந்த அமைப்பு, அந்த சீஸ் வீணாகாமல் தவிர்ப்பதற்காக, அதை வாங்கிக்கொள்ளுமாறு சமூக ஊடகங்களில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

Source:- TamilWin

Related Post

21 60a0f2a1b5b27

சுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

Posted by - May 16, 2021 0
சுவிட்சர்லாந்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் 129 பேர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் மே 14 முடிய மொத்தம் 1.2…
சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் பத்துக்கும் மேற்பட்ட மண்டலங்கள் எடுத்த அதிரடி முடிவு .!!

Posted by - March 18, 2021 0
சுவிட்சர்லாந்தில் தங்கள் நிறுவனங்களுக்கே வந்து ஊழியர்கள் பணி செய்யும் நடவடிக்கைகளை பல மண்டலங்கள் ஊக்குவிக்கும் நிலையில், குறிப்பிட்ட சில மண்டலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சுவிஸில் பாதிக்கும் மேற்பட்ட…
கோவிட்

கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை – சுவிஸ் அரசாங்கம்

Posted by - November 25, 2021 0
கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும், புதிய நாடு தழுவிய கோவிட் கட்டுப்பாடு…
Zurich restaurant annoys fast food chain KFC,

KFC நிறுவனத்தை போன்று சூரிச் நகரில் கடை திறந்தவருக்கு நேர்ந்த கதி.!!

Posted by - March 11, 2021 0
அமெரிக்காவை தலமையாக கொண்ட உணவு நிறுவனமான முகுஊ சிக்கன் நிறுவனத்தைப்போல சூரிச் நகரில் ஃபிரைடு சிக்கன் உணவகம் ஆரம்பித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது: