ஆர்காவ்,மண்டலத்தில்,கைது

குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது

2 0

குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது – சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 46 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் மனைவி தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்காவ் மண்டலத்தின் Schafisheim பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது உதவி கேட்டு பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் 44 வயதான பெண்மணி மூச்சு பேச்சின்றி கிடப்பதை கண்டுள்ளனர். தொடர்ந்து மருத்துவ உதவிக்குழுவினரின் முயற்சியில் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி 46 வயதான கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கணவரின் தாக்குதலுக்கு இலக்கான அந்த கொசோவோ நாட்டவர், அருமையாண பெண்மணி என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்காவ்,மண்டலத்தில்,கைது, ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது

மட்டுமின்றி, தனிப்பட்ட விவகாரங்கள் எதையும் அவர் பகிர்ந்து கொண்டது இல்லை எனவும், தமது கணவரை மிகவும் நம்பியிருந்த பெண்மணி அவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Post

சுவிஸ் செய்திகள்

வீட்டிற்குள் முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள் – மீண்டும் வெளியான தகவல்

Posted by - March 16, 2021 0
வீட்டிற்குள் முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள் – மீண்டும் வெளியான தகவல் – சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள்…

சென்காலன் மாநிலத்தில் 100 பேருக்கு தண்டப்பணம் விதித்த போலீசார்

Posted by - March 13, 2021 0
சென்காலன் மாநிலத்தில் தடைகளை மீறி, நேற்று நடைபெற்ற பார்டி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சுமார் 100 பேருக்கு செங்காலன் காவல்துறையின் குற்றப்பணம் அறவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் பதிவாகிய 47 படுகொலை சம்பவங்கள் : அதிகாரிகள் எச்சரிக்கை.!

Posted by - March 22, 2021 0
சுவிட்சர்லாந்தில் பதிவாகிய 47 படுகொலை சம்பவங்கள் : அதிகாரிகள் எச்சரிக்கை.! சுவிட்சர்லாந்தில் கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடுமையான குற்றங்கள் 2020ல் 9% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பெடரல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *