மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!!

4 0

மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!!

ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக சுவிட்சர்லாந்துக்கு வர முயன்ற ஒரு கார், பொலிசாரைக் கண்டதும் தப்ப முயன்றுள்ளது. அந்த காரை ஓட்டிய நபர், பதற்றத்தில், சாலையின் தவறான பகுதியில் காரை ஓட்டி தப்ப முயன்றுள்ளார்.

பொலிசார் அவரைத் துரத்திப்பிடித்து காரை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிட வைத்துள்ளது. காருக்குள், ஒரு போர்வையின் கீழ் ஒரு பெண்ணின் உடல் மறைத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறது.

மனைவியின், அழுகிய பிணத்துடன்,சுவிற்சர்லாந்துக்குள்
மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!!

அந்த உடல் அழுகும் நிலையிலிருந்ததைக் கண்ட பொலிசார் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்கள். விசாரணையில், அந்த நபர் ஸ்பெயினைச் சேர்ந்தவர். சுவிஸ் குடிமகளான தன் மனைவியுடன் வாழ்ந்துவந்துள்ளார்.

அவர் தன் நாட்டுக்குச் சென்றபோது இறந்துபோன தன் மனைவியின் உடலுடன் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிவிட விரும்பி காரில் வந்துகொண்டிருக்கும்போதுதான், பொலிசாரைக் கண்டதும் பயந்து திரும்பிச்செல்ல முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பொலிசார், தாங்கள் இந்த சம்பவத்தை சந்தேகத்துக்குரிய சம்பவமாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்கள்.

How To Get More Views on YouTube

Related Post

தடுப்பூசி

தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல்

Posted by - April 22, 2021 0
தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது. சிலர் இதை…
swiss tamil news, corona vaccine in swiss, swiss news in tamil

கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படும் பெண்கள் : சுவிசில் வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - March 13, 2021 0
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் இதுவரை 597 பேர் பக்க விளைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலானோர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
186433443 313199466985505 3418441560723949888 n

சுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

Posted by - May 16, 2021 0
நாள் 01 (14.05.2021) நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும்…
கொரோனா-தடுப்பூசிக்கு

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து

Posted by - March 23, 2021 0
ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து – நேற்று சுவிட்சர்லாந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதனால்…
swiss 24 tamil

மாஸ்க் இல்லாத இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும்: சுவிஸ் நிபுணர்கள் கருத்து

Posted by - May 3, 2021 0
மாஸ்க் இல்லாத இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும்: சுவிஸ் நிபுணர்கள் கருத்து மொத்த மக்கள் தொகையில் சரிபாதி முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர், கோடைகாலத்தில் சுவிட்சர்லாந்தில்…