பெண்கள்-படுகொலை

சுவிஸில் அதிகரிக்கும் பெண்கள் படுகொலை: வெளியான பின்னணி

0 0

சுவிஸில் அதிகரிக்கும் பெண்கள் படுகொலை: வெளியான பின்னணி – ஆண்டு பிறந்து 11 வாரங்களே ஆகியுள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் குடும்ப வன்முறை உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 10 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் அதிகமாக வீட்டுக்குள் முடங்கியிருப்பதால், குடும்ப வன்முறை அதிகரித்திருக்கலாம் எனவும், அதுவே கொலைகள் அதிகரிக்க காரணமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுவிஸில் 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 52 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் தமது 44 வயதான துணையை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளதுடன், தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்… : சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தம்பதி

திங்கட்கிழமை 75 வயதான நபர் தமது 77 வயதான மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2020ல் மட்டும் 16 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான 5 கொலை முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2009 முதல் 2018 வரையான காலகட்டத்தில் குடும்ப வன்முறையால் இரண்டு வாரத்திற்கு ஒரு பெண் என கொல்லப்பட்டுள்ளதாக அரசு ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பெண்கள்-படுகொலை

Related Post

எல்லை மீறிய செக்ஸ்

எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம்

Posted by - March 18, 2021 0
எல்லை மீறிய செக்ஸ் – பெண் மரணம் – மருத்துவர் விடுதலை, எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம் – கவனக்குறைவால் ஏற்பட்ட…
சுவிஸ் பெர்ன்

சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!!

Posted by - April 18, 2021 0
சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!! சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ பிடித்து எரிந்ததில், தாயாரும் அவரது…
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் : சுவிட்சர்லாந்தில் நிலைமை – நடந்தவை முதல் நடப்பவை வரை..

Posted by - November 24, 2021 0
கொரோனா வைரஸ்: சுவிட்சர்லாந்தில் நிலைமை – நடந்தவை முதல் நடப்பவை வரை.. அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து புதிய கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நவம்பர் 24…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…
கோடையில்,குடிநீர் பற்றாக்குறை,குளிர்காவெள்ளம்,எச்சரிக்கை

சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்

Posted by - March 18, 2021 0
சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்- பருவநிலை மாற்றங்களால் சுவிட்சர்லாத்துக்கு பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பருவநிலை பாதுகாப்பு…