துப்பாக்கி சத்தம்

திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்… : சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தம்பதி

1 0

திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்… : சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தம்பதி – சுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த நிலையில் இருவரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இறந்தவர்கள் இருவரும் கணவன் மனைவி என கூறப்பட்ட நிலையில், மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாட் மண்டலத்தின் Bussigny பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினரில், சிலர் அளித்த தகவலின் பேரில் சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார், இருவரது சடலங்களையும் மீட்டுள்ளனர்.

கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு.

தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் அந்த நபருக்கு 52 வயது இருக்கலாம் எனவும், அவர் காவல்துறையில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பொலிசார் அதை இதுவரை உறுதி செய்யவில்லை. மேலும், கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண்மணி தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

துப்பாக்கி சத்தம்

இந்த வழக்கு தொடர்பில் பொலிச்சார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

Related Post

21 609

சுவிஸில் ஊக்கத்தொகையாக அடிப்படை மாத வருவாயை பெறவிருக்கும் 500 பேர்

Posted by - May 12, 2021 0
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தெரிவு செய்யப்படும் 500 பேர் ஊக்கத்தொகையாக அடிப்படை மாத வருவாயை பெறவிருக்கின்றனர். சுவிஸ் மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அடிப்படை வருவாயாக வழங்கும்…
Transparent-security-key-swiss

கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு.!!

Posted by - March 20, 2021 0
சுவிட்சர்லாந்தில்,  ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு – கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிஸ் நிறுவனம் ஒன்று, கண்ணுக்குத்தெரியாத பூட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் போல காணப்படும் இந்த…
சுவிற்சர்லாந்தில்

சுவிற்சர்லாந்தில் மாயமாக மறைந்த தண்ணீர் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

Posted by - March 30, 2021 0
சுவிற்சர்லாந்தில் மாயமாக மறைந்த தண்ணீர் – அதிர்ச்சியில் அதிகாரிகள் சினிமா ஒன்றில், ஒருவர் தன் கிணற்றைக் காணவில்லை என அதிகாரிகளிடம் புகாரளிப்பார்… அதிகாரிகள் மண்டையை சொறிந்துகொள்வார்கள். அதேபோல்…
சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (08.04.21) – Swiss Tamil News

Posted by - April 8, 2021 0
சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (08.04.21) – Swiss Tamil News , சுவிற்சர்லாந்து செய்திகளை தமிழ் மொழியில் தமிழர்களுக்காக வழங்கி கொண்டிருக்கிறோம். சுவிற்சர்லாந்து…

ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை

Posted by - November 24, 2021 0
ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை- சுற்றுலாப் பயணிகள், சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசோர்ட்கள் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெரும்…