சென்ட்காலன் மாநிலம்

சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!!

18 0

சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!!

புதன்கிழமை, அதிகாலை 1:20 மணிக்குப் பிறகு,  Lütisburgerstrasse in Jonschwil SG ல் ஒரு ஒற்றை குடும்ப வீட்டின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பிராங்குகளின் சொத்து சேதம் ஏற்பட்டது.

குடும்பத்தினர் வீட்டில் புகை ஏற்படுவதை கவனித்தனர், உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவ் அளித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றனர். முதல் அவசர சேவைகள் வந்ததும், பாதாள அறையில் (கெல்லர்) தீப்பிழம்புகள் ஏற்படத்தொடங்கியது.

சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம்

புகைமண்டலம் ஏற்பட்தால் குறித்த கையில் விஷம் இல்லது நச்சுப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்pக்கப்பட்டு இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் கொதிகலனில் (கைசுங்) தொழில்நுட்ப குறைபாடு இருந்திருக்க äடும் என சொல்லப்படுகிறது.

சென்ட்காலன் கேன்டன் காவல்துறையின் தடயவியல் திறன் மையத்தால் சரியான காரணம் எதுவாக இருக்கும் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டள்ளது. வீடு தற்போது வசிக்க முடியாத நிலையில் உள்ளது. குடும்பத்தினர் உறவினர்களுடன் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ட்காலன் மாநிலம்
சென்ட்காலன் மாநிலம்

செயின்ட் கேலன் கேன்டன் பொலிஸின் பல நேரம் பேராட்டத்தின் பின்னரும்இ 20 உறுப்பினர்களுடன் உள்ளூர் தீயணைப்பு படைஇ ஒரு மீட்புக் குழு மற்றும் அவசர மருத்துவர் ஆகியோருடனும் தீ பரவல் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Related Post

Swiss medical things

இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய சுவிட்சர்லாந்து

Posted by - May 12, 2021 0
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த…
சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூ

சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அங்கீகாரம்! முதலில் யாருக்கு கிடைக்கும்?

Posted by - November 24, 2021 0
சுவிட்சர்லாந்தில் ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசியை பூஸ்டர் (மூன்றாவது டோஸ்) தடுப்பூசியாக பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஃபைசர் தடுப்பூசியை 16 வயது முதல்…
Farah-Rumy-Soluthurn

சுவிஸ் நாட்டின் சொலர்த்தூண் மாநில சபைக்கு தெரிவான முதலாவது தமிழ் பெண்

Posted by - March 12, 2021 0
1991 ஆண்டு பிறந்து தற்போது ஒரு தாதியாக கடமையாற்றி வருகின்ற தமிழ் பேசும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த Farah Rumy எனும் பெண்ணே இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட…
Zurich restaurant annoys fast food chain KFC,

KFC நிறுவனத்தை போன்று சூரிச் நகரில் கடை திறந்தவருக்கு நேர்ந்த கதி.!!

Posted by - March 11, 2021 0
அமெரிக்காவை தலமையாக கொண்ட உணவு நிறுவனமான முகுஊ சிக்கன் நிறுவனத்தைப்போல சூரிச் நகரில் ஃபிரைடு சிக்கன் உணவகம் ஆரம்பித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது: