21 6194fcf87b8a2

சூரிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

1 0

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் 73 வயதான பெண்மணி ஒருவரிடம் இருந்து கிலோ கணக்கில் கோகோயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சூரிச் விமான நிலையத்தில் திங்கட்கிழமை குறித்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த 73 வயது ஜேர்மானிய பயணியை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.

21 6194fcf87b8a2

São Paulo-ல் இருந்து சூரிச் வழியாக ஆம்ஸ்டர்டாம் செல்லவிருந்த குறித்த பயணி, சூரிச் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.

அவரிடம் இருந்து 4 கிலோ அளவுக்கு கோகோயின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்மணி போதை மருந்து பொட்டலங்களை எடுத்துச் செல்லும் ஒரு கருவியாகவே இருந்துள்ளார் எனவும், அவருக்கு மேலதிக தொடர்பு உள்ளதா என்பதை விசாரணைக்கு பிறகு தெரியவரும் என சூரிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Post

ஆர்காவ்,மண்டலத்தில்,கைது

குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது

Posted by - March 15, 2021 0
குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது – சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 46 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.…
swiss-police-in-zurich

சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள்

Posted by - March 22, 2021 0
சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள் – சுவிட்சர்லாந்தில், திடீரென ஆயுதம் தாங்கிய பொலிசார் ரயிலில் திபுதிபுவென நுழைய, பயணிகள் சிலர்…
கொடிய கொரோனா

இந்தியாவில் உருமாறிய கொடிய கொரோனா சுவிற்சர்லாந்தில் பரவல்..!!

Posted by - April 27, 2021 0
இந்தியாவில் உருமாறிய கொடிய கொரோனா சுவிற்சர்லாந்தில் பரவல்..!! இந்தியாவில் உருமாற்றம் கண்ட மிக ஆபத்தான கொரோனா தொற்று, சுவிட்சர்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த தகவலை…
சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை

Posted by - November 25, 2021 0
சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் சுகாதார நிபுணர்கள்…
swiss tamil news, corona vaccine in swiss, swiss news in tamil

கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படும் பெண்கள் : சுவிசில் வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - March 13, 2021 0
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் இதுவரை 597 பேர் பக்க விளைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலானோர் பெண்கள் என தெரியவந்துள்ளது.