tax switzerland news

சுவிஸ் மக்கள் கூடுதல் தொகையை வரிக்காக செலவிடுகின்றனர்..

5 0

சுவிட்சர்லாந்து மக்கள் வருமானத்தின் கூடுதல் தொகையை வரிச் செலுத்துகைக்காக செலவிடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2019ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் குடும்பமொன்று தனது மொத்த வருமானத்தின் 31 வீதத்தை வருமான வரி, சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவு மற்றும் சுகாதார காப்புறுதி தவணைக் கட்டணங்களுக்காக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2018ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த தொகை ஒரு வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் சராசரி மாத மொத்த வருமானம் 9582 சுவிஸ் பிராங்குகள் என அண்மைய புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முன்னைய ஆண்டை விடவும் 22 பிராங்குகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

tax switzerland news

தேறிய சராசரி வருமானம் 6600 சுவிஸ் பிராங்குகள் என சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மொத்த வருமானத்தில் பெரும்பகுதி பொருட்கள் சேவைகள் நுகர்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், பத்து குடும்பங்களில் ஆறு குடும்பங்கள் சராசரி வருமானத்தை விடவும் குறைந்தளவு வருமானத்தை ஈட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

4500 சுவிஸ் பிராங்குகளை விடவும் குறைந்த மாத வருமானம் ஈட்டும் குடும்பங்கள் வருமானத்தை விடவும் கூடுதலாக செலவிட நேரிடுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

Related Post

medium 2021 05 30 2447edae47

சுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை

Posted by - May 31, 2021 0
சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 52 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன் பிஞ்சு குழந்தை ஒன்று காயங்களுடன் தப்பியுள்ளது. Graubünden மண்டலத்தில்…
21 60761481cdd75

நாளை முதல் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்: சுவிஸ் சுகாதாரத் துறை

Posted by - April 15, 2021 0
நாளை முதல் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்: சுவிஸ் சுகாதாரத் துறை – சூரிச்சில் எஃப், ஜி மற்றும் ஓ குழுக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை முதல்…
கோவிட்

கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை – சுவிஸ் அரசாங்கம்

Posted by - November 25, 2021 0
கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும், புதிய நாடு தழுவிய கோவிட் கட்டுப்பாடு…
swiss resturant, swiss hotel, swiss news in tamil

சுவிற்சர்லாந்தில் உணவங்கள் எப்போது திறக்கப்படும் – வெளியான அறிவிப்பு.!

Posted by - March 12, 2021 0
சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள் உணவகங்கள் இழுத்து மூடப்பட்டு லாக் டவுண் அறிவிக்கப்பட்டது.
சுவிஸின்

சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Posted by - April 19, 2021 0
சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!! கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்ற போதிலும், சுவிட்சர்லாந்து கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளதால் நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள்…