சுவிஸில்

சுவிஸில் காதலியை பல ஆண்டுகளாக மறைத்து வைத்த தாய்லாந்து மன்னர்

9 0

தாய்லாந்து மன்னரின் காதலியான Suthida Vajiralongkorn பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தின் ஒப்வால்டன் மண்டலத்தில் தங்கி இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்வால்டன் மண்டலத்தில் செயல்பட்டுவரும் பிரபலமான ஹொட்டல் ஒன்றிலேயே, தாய்லாந்து மன்னரின் காதலியும் தற்போதைய ராணியுமான 42 வயது Suthida Vajiralongkorn தங்கியிருந்துள்ளார்.

[the_ad_placement id=”adnow”]

மொத்தம் நான்காண்டு காலம் அவர் சுஸில் தங்கியிருந்ததாக தெரிய வந்துள்ள நிலையில், மன்னர் Maha Vajiralongkorn பல முறை தமது காதலியை சந்திக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்துக்கு ரகசியமாக வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

Waldegg ஹொட்டலில் தங்கியிருந்த சுதிதா, ஊழியர்களிடம் தெளிவற்ற முறையில் நடந்து கொண்டதாகவே பேசப்படுகிறது.

சுவிஸில்

2018-ல் ஒரு முறை தாய்லாந்து மன்னர் தமது காதலியை சந்திக்க வந்த போது குறித்த ஹொட்டலின் 7வது மாடி முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டதாகவும், 6வது மாடியில் மன்னருக்கான பிரத்யேக ஊழியர்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2019ல் நீண்ட நாள் காதலியான சுதிதாவை தாய்லாந்து மன்னர் நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். தாய்லாந்து விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் போதே சுதிதா தாய்லாந்து மன்னருடன் அறிமுகமாகியுள்ளார்.

[the_ad id=”993″]

தொடர்ந்து தமது மெய்க்காப்பாளராக சுதிதாவை நியமித்தார் மன்னர். 2016ல் Maha Vajiralongkorn மன்னராக பொறுப்பேற்றதும், சுதிதாவை தளபதிகளில் ஒருவராக நியமித்தார்.

2019ல் சுதிதா தாய்லாந்து மன்னரால் திருமணம் செய்துகொள்ளப்பட்டு, ராணியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இருப்பினும், Waldegg ஹொட்டலில் அவர் தற்போதும் தங்கி இருக்கிறாரா என்ற தகவல் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது.

Related Post

கோவிட்

கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை – சுவிஸ் அரசாங்கம்

Posted by - November 25, 2021 0
கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும், புதிய நாடு தழுவிய கோவிட் கட்டுப்பாடு…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…
தடுப்பூசி

தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல்

Posted by - April 22, 2021 0
தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது. சிலர் இதை…
சுவிஸின்

சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Posted by - April 19, 2021 0
சுவிஸின் நிலைமை மிகவும் மோசமடையும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!! கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகின்ற போதிலும், சுவிட்சர்லாந்து கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளதால் நிலைமை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள்…
துப்பாக்கி சத்தம்

திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்… : சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தம்பதி

Posted by - March 21, 2021 0
திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தம்… : சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் தம்பதி – சுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த நிலையில்…